letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de kadhalagi (duet) - vallavan & kavya ajith

Loading...

காதலாகி காதலாகி
தேடுதே உந்தன் பாதை
மோதல்கள் கண்ட போதும்

காதல் நிற்பதிலயே

காதலாகி காதலாகி
தேடுதே உந்தன் பாதை
மோதல்கள் கண்ட போதும்
காதல் நிற்பதிலயே

அனுதினம் காலை மாலை என்று ஓயாமல் பார்த்தாலும், காதல் நிற்பதில்லை

பேருந்து நெரிசல் நேரத்திலும், உன் கண்கள் பார்த்தாலே காதல் நிற்பதில்லை.

காதலாகி காதலாகி
தேடுதே உந்தன் பாதை
மோதல்கள் கண்ட போதும்
காதல் நிற்பதிலயே.

பூங்காவின் ஒரத்திலே
மழைவரும் நேரத்திலே
குயில்கள் கூவயிலே
உந்தன் குரல் கேட்குமடி
பனி விழும் மாதத்திலே
நடுங்கிடும் வேளையிலே
கொஞ்சம் இதமாக உந்தன் மூச்சு போதும்டா.

நான் காதலன், நீ காதலி
கொஞ்சம் என்னை காதலி

காதலாகி காதலாகி
தேடுதே உந்தன் பாதை
மோதல்கள் கண்ட போதும்
காதல் நிற்பதிலயே.

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...