letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de endhan meipar - stella ramola

Loading...

எந்தன் மேய்ப்பர் இயேசு
எனை என்றும் காண்பவர் இயேசு
நல்ல நன்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு

ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர்
ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர்
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவீர்
உம் நாமம் உயர்த்திடுவேன்
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவீர்
உம் நாமம் உயர்த்திடுவேன்

எந்தன் மேய்ப்பர் இயேசு
எனை என்றும் காண்பவர் இயேசு
நல்ல நன்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு

சுட்டி சுட்டி என் செல்லக் குட்டி
என சொல்லி அழைத்தீரே
கட்டி கட்டி என் தங்க கட்டி
மார்போடு அணைத்தீரே
பெயர் சொல்லி அழைத்து என்னை மீட்டு எடுத்த தேவனே
உம் உள்ளங் கைகளில் என்னை வரைந்து வரைந்து வைத்தீரே
தீவன் தந்த மீட்பர் உம் அன்பை சொல்லி பாடுவேன்

எந்தன் மேய்ப்பர் இயேசு
எனை என்றும் காண்பவர் இயேசு
நல்ல நன்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு

சுட்டி சுட்டி என் செல்லக் குட்டி
என சொல்லி அழைத்தீரே
கட்டி கட்டி என் தங்க கட்டி
மார்போடு அணைத்தீரே
பெயர் சொல்லி அழைத்து என்னை மீட்டு எடுத்த தேவனே
உம் உள்ளங் கைகளில் என்னை வரைந்து வரைந்து வைத்தீரே
தீவன் தந்த மீட்பர் உம் அன்பை சொல்லி பாடுவேன்

எந்தன் மேய்ப்பர் இயேசு
எனை என்றும் காண்பவர் இயேசு
நல்ல நன்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு

ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர்
ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர்
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவீர்
உம் நாமம் உயர்த்திடுவேன்
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவீர்
உம் நாமம் உயர்த்திடுவேன்

எந்தன் மேய்ப்பர் இயேசு
எனை என்றும் காண்பவர் இயேசு
நல்ல நன்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...