letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ada pavi - shashaa tirupati

Loading...

அட பாவி அட பாவி உன்ன பாக்க
டெய்லி நான் துடிச்சேன்
திமிர் உனக்கு ரொம்ப அதிகம்

தட்ஸ் ஓகே நான் மைமோர்க்க காத்தேன்

பார்த்தும் நீ பாக்காம போரியே டா
உன் முன்ன நான் கானல் நீர் ஆகுறேன்டா
க்யூட்டி பேபினு கூப்பிடுடா
என் போட்டோவ ஸ்டேட்டஸ வச்சுக்கோடா
யு ஆர் மை வாழ்வின் அர்த்தம்டா

அட பாவி அட பாவி உன்ன பாக்க
டெய்லி நான் துடிச்சேன்
திமிர் உனக்கு ரொம்க அதிகம்
தட்ஸ் ஓகே நான் கைகோர்க்க காத்தேன்

கருப்பு கண்னணே வெண்ணை திருடனே
கம் அன்ட் கிட்னாப் மி டார்லிங்
வேங்க ஏரியா போலிஸ் நெவர் காலிங்
தண்ணி இல்லா மணிப்பிளான்டா
கைடு இல்லா டூரிஸ்டா
சப்டைட்டில் இல்லா கொரியன் படமா
உன்ன பாத்தது என் குத்தமா
சொல்லுடா என் மாமா
மெய்ன் தும் பியார் கர்தி ஹூன்

அட பாவி அட பாவி உன்ன பாக்க
டெய்லி நான் துடிச்சேன்
திமிர் உனக்கு ரொம்க அதிகம்
தட்ஸ் ஓகே நான் கைகோர்க்க காத்தேன்

கொலத்துக்குள் சுறா மீனு
என் மாமா சொக்கு சீனு
நைட் கரப்பான்பூச்சி தொல்ல
நான் பெத்து தாறேன் பத்து புள்ள
உன்ன நினச்சேனே பாட்டு படிச்சேனே
தங்கமே மை தங்கமே
லிரிக்ஸ் எல்லாம் நான் திருடி
பாட்டாக தாறேன் இருதி
மை டியர் குட்டிசாத்தானே

அட பாவி அட பாவி உன்ன பாக்க
டெய்லி நான் துடிச்சேன்
திமிர் உனக்கு ரொம்க அதிகம்
தட்ஸ் ஓகே நான் கைகோர்க்க காத்தேன்

பார்த்தும் நீ பாக்காம போரியே டா
உன் முன்ன நான் கானல் நீர் ஆகுறேன்டா
க்யூட்டி பேபினு கூப்பிடுடா
என் போட்டோவ ஸ்டேடஸ வச்சுக்கோடா
யு ஆர் மை வாழ்வின் அர்த்தம்டா

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...