letra de one hundred thousand flowers - shan vincent de paul
-english-
all highways blocked off
no exits no shortcuts
them white flags been blood red
that blood shed been soaked up
squeezed out, poured back in my cup
i toast up, then drink back my bloodline
they tried wipe my culture
they started telling us ”die”
selling them lies
sh-lling hospitals
getting by on a daily basis while they murder my people
underneath the nose of every pinocchio, politician, news channel, anchor man, department of police, the whole u.n
the whole system they say was made to serve us
huh? ok cool story
never trust no pigs word
them lawmakers, all bakers
bottom line is cake first
they burnt down our library on that night in june
them fools had no clue
our history is so fireproof
tell me now how do i ?
show any mercy when knowing that
they would’ve put me up under a bodybag
bodies been missing and n0body looking
except for the mothers who want em back
this is the part that be getting me wildin
cause now they be selling this island as something for tourist and telling them
this is some heavenly, marvellous “pearl of the indian”
tropical, vacation getaway
welcome to paradise
welcome to paradise
on your left hand side if you look you’ll see
five star resorts built with mass graves beneath
the breeze is so crisp
the view is to die for
coming up on my right, we have here
what we call the field of “one hundred thousand flowers”
one for each soul missing
with no answers or ancestors
to serve as a witness to what they saw
when the cameras turned off and the k!lling field started
and the channels went dark
tried to hide it half hearted
but we found all them receipts
now reap the wrath of god
better not leave your closet open
karma might wake skeletons up
airing out all your dirty demons
reaper might be creeping up
let em’ all face that fate they sealed up
get em’ all lined up one by one
when its all said and done
you gonna find out
from god, you cannot run
we’ve been on the prowl all night up in the six ya
(we gonna burn it down now)
looking for some mother f-ckin’ light up in the pitch black
(burn that mother f-cka down down)
they been trying to shut us down and shove us to the ditch too!
(it’s a new dawn now)
but now we forty deep and they gon’ find out what the clique do
(you gonna find out how we get down down)
bet on blood!
that the taste of reparations gets me high
bet on blood!
that the smell of sweetest vengeance gets me riled
bet on blood!
that the flame inside the heart can start a fire
bet on blood!
that we came up with the squad that’s down to ride
bet on blood!
-tamil-
நெடுஞ்சாலை எல்லாம் மூடிக்கிடக்கு
தப்ப வழி இல்லை, குறுக்கு வழியும் இல்லை
அந்த வெள்ளை கொடிகள் மேல் ரத்தக்கறை
சிந்திய ரத்தம் எல்லாம் ஊறி
பிழிந்து எடுத்து, என் கோப்பையில் ஊற்றி
அவர்களுக்காக என் முன்னோர்களின் வழியை முழுதும் குடித்தேன்
என் கலாச்சாரத்தை அழிக்க பார்த்தார்கள்
எங்களை போய் சாக சொன்னார்கள்
விற்பது முழுவதும் பொய்
மருத்துவமனைகளுக்கு குண்டு அடித்தார்கள்
நடை பிணம்போல் நான் தினமும், என் மக்களை அவர்கள் கொல்லும்போது
எல்லா பொய்யன்கள், அரசாங்க அதிகாரிகள், செய்தி வாசிப்பாளர், காவல் துறை, ஏன் முழு unம் கண்டும் காணாது போல் இருக்க
இந்த முழு அமைப்பு எங்களுக்கு சேவை செய்வதற்கு என்று சொன்னார்கள்
ஆ? நல்ல கதையா இருக்கு
காவல்துறை வார்த்தைகளை ஒரு நாளும் நம்பவே கூடாது
அந்த சட்டம் அமைப்பவர்கள் எல்லாரும் ஏமாற்றும் கூட்டம்
அவர்களுக்கு எது தேவையோ, அதை மற்றும் முடிப்பவர்கள்
எங்கள் நூலகத்தை அந்த ஜூன் இரவு தீயால் எரித்தார்கள்
அந்த முட்டாள்களுக்கு தெரியாது
எங்கள் வரலாறு தீயால் அழியாதென்று
இப்ப சொல்லு , நான் எப்படி
கருணை காட்டுவது
என்னை பிணமாக மூட்டையில் கட்டிவிடக்கூடிய கூட்டத்துக்கு
காணாமல் போனோர் பலர், அதை தேட யாருமில்லை
திரும்பி வரமாட்டார்களா என்று கதறும் தாய்மாரைத் தவிர
இன்னும் கோபத்தை ஏற்றுவது இதுதான்
இப்பொழுது இந்த தீவை உல்லாசபயணிகளுக்கு சுற்றுலா வர சொல்கிறார்கள்
இது ஒரு அதிசயமான, இந்தியாவின் முத்தென்று அழைக்கப்படும்
கவர்ச்சியான விடுமுறை இடம்
சொர்க்கம் உங்களை வரவேற்கிறது
சொர்க்கம் உங்களை வரவேற்கிறது
உங்கள் இடது பக்கம் பார்த்தால்
சவக்குழிகள் மேல் கட்டப்பட்ட ஐந்து நட்சட்திர விடுமுறை விடுதிகள்
இதமான காற்று வீசும்
மறக்க முடியாத இயற்கை காட்சிகள்
என் வலது பக்கத்தில் வருவதோ
நாங்கள் அழைக்கும் நூறாயிரப்பூக்கள் தோட்டம்
காணாமல் போன உறவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பூ
ஒரு பதில் இல்லாமல்
நடந்ததுக்கு சாட்சி சொல்ல சொந்த பந்தம் இல்லாமல்
கேட்பார் இல்லை என்றவுடன் தொடங்கிய படுகொலைகள்
ஒளிபரப்புகள் இருட்டடைந்தன
அரை மனதுடன் நடந்ததை மறைக்க பார்த்தார்கள்
ஆனால் ஆதாரம் கண்டுபிடித்தோம்
இப்பொழுது கடவுளின் கோபத்தை அனுபவி
மறைக்கப்பட்ட உண்மைகள்
ஒருநாள் வெளிவரும்
செய்த குற்றங்கள் அத்தனையும் பிடிபடும்
யமன் மெதுவாக அருகில் வருவான்
விதைத்ததை அவர்கள் அறுக்கட்டும்
ஒவ்வொருவராக வரிசையில் நிற்கட்டும்
எல்லாம் முடிந்த பிறகு
உண்மை தெரியவரும்
கடவுளின் பார்வை விட்டு ஓட முடியாது
முழு இரவும் காத்திருந்தோம்
இப்பொழுது இதை முழுதும் எரிப்போம்
நடு இரவில் வெளிச்சத்தை தேடினோம்
முழுதையும் எரித்து விடு
எங்களையும் திரத்தி, குழிக்குள் தள்ள பார்க்கிறார்கள்
இது ஒரு புது நாளின் ஆரம்பம்
ஆனால் இப்பொழுது ஒன்றுகூடி நிற்கிறோம், இனித்தான் எங்கள் பலம் அவர்களுக்கு தெரியவரும்
இனி தெரியவரும் நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று
எங்கள் இரத்தத்தை நம்பு!
இழப்புகளின் வலி போதை தருகிறது
எங்கள் இரத்தத்தை நம்பு!
பழிவாங்கலின் ஆர்வம் என்னை எழுப்புகிறது
இதயத்தில் இருக்கும் தீ , நெருப்பாய் மாறும்
எங்கள் இரத்தத்தை நம்பு!
அணிதிரண்டு நாம் ஒன்றாக நிற்போம், சாகும்வரை
இரத்தத்தை நம்பு!
letras aleatórias
- letra de dr. oetker - tomi (pl)
- letra de messy remix - yung princey
- letra de sher khul gaye - benny dayal & shilpa rao
- letra de min hatt - captain morgan(2)
- letra de 1eak b4lls - shottak3k
- letra de winter things - patriz pacheco
- letra de helicopter - tristan psionic
- letra de i'm so dirty, how can i love you - kim jonghyeon
- letra de tipu’ ăsta de băiat - blanco (rou)
- letra de wormhole - loowana