letra de poi vazhva - manithan - santhosh narayanan
பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு
ஆண் : மெய் உணரும்
முன்பே சோா்வா பொறு
நீ ஒருநாள் புாியும் என்று
ஆண் : இந்த வெறுமை
விடாதா ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா அது
கனவத் தொடாதா
ஆண் : இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா மனம்
பயணம் செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா
ஆண் : பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு மெய் உணரும்
முன்பே சோா்வா பொறு
நீ ஒருநாள் புாியும் என்று
ஆண் : வெற்றி வெறும்
முற்றுப்புள்ளி தோல்விகளே
செல்லும் வழி யாருக்கிங்க
இல்ல வலி அக்கம் பக்கம்
அட நீ கவனி
ஆண் : இந்த வெறுமை
விடாதா ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா அது
கனவத் தொடாதா
ஆண் : இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா மனம்
பயணம் செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா
ஆண் : பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு மெய் உணரும்
முன்பே சோா்வா பொறு
நீ ஒருநாள் புாியும் என்று
letras aleatórias
- letra de trap amour! - therealfatmace
- letra de turning up (r3hab remix) - 嵐 (arashi)
- letra de fium - young darhi
- letra de kids - unwoman
- letra de twisted - john anthony
- letra de sorry i wasn't enough - skorn3896
- letra de haremos un pacto - pedro rivera
- letra de beltane walk - gaby moreno
- letra de dreamin - project version - officialtbg
- letra de моя малышка (my baby) - паша руденко (pasha rudenko)