letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de thatpam - santhosh balaji feat. ranjith

Loading...

ஓ காதல் சொல்லாமல் அழைகிறதே
ஒரு பூவிழி வாசனை வளைகிறதே
காற்றலை போல் உடல் மிதக்கிறதே

என் இதயம் மனம் விட்டு குதிக்கிரதே

நான் உன்னோடு நீயாய்
நீ என்றாலே நான் ஆகும்
என் கையோடு வாராய்
வா என் நெஞ்சோடு

எனது
தட்பம் நிக்க நிக்க
காலம் திக்க திக்க
காற்றின் அந்தரத்தில்
நான் போகிறேன்

தீயில் சிக்க சிக்க
வெப்பம் நெஞ்சில் விக்க
நித்தம் மிச்சம் இன்றி
நான் சாகிறேன்…

காதல் சொல்லாமல் அழைகிறதே
ஒரு பூவிழி வாசனை வளைகிறதே
காற்றலை போல் உடல் மிதக்கிறதே
என் இதயம் மனம் விட்டு
குதிக்கிரதே

நான்
வானம் ஏற…
இழுத்தாய்…
விழுந்தேன் சேர…

நான்
மேகங்களாக…
கடலே
உன்னில் ஊற…

ஏம் பேர யாரோ சொல்ல…
ஓம் பேரு தானே கேட்க…

ஏம் மேல மட்டும் மழை அடிக்க…

ஓந் வீட்டு வாசல் தேடி
ஏம் மூச்சு காத்து போக…

கனவோட கண்ண நீ தொறக்க…

காதலுந்தான்
காதலிக்க
காதலிச்சேன்…

என்ன நான் சொல்ல…

காதல் சொல்லாமல் அழைகிறதே
ஒரு பூவிழி வாசனை வளைகிறதே
காற்றலை போல் உடல் மிதக்கிறதே
என் இதயம் மனம் விட்டு குதிக்கிரதே

நான் உன்னோடு நீயாய்
நீ என்றாலே நான் ஆகும்
என் கையோடு வாராய்
வா என் நெஞ்சோடு

எனது
தட்பம் நிக்க நிக்க
காலம் திக்க திக்க
காற்றின் அந்தரத்தில்
நான் போகிறேன்

தீயில் சிக்க சிக்க
வெப்பம் நெஞ்சில் விக்க
நித்தம் மிச்சம் இன்றி
நான் சாகிறேன்…

தட்பம் நிக்க நிக்க
காலம் திக்க திக்க
காற்றின் அந்தரத்தில்
நான் போகிறேன்

தீயில் சிக்க சிக்க
வெப்பம் நெஞ்சில் விக்க
நித்தம் மிச்சம் இன்றி
நான் சாகிறேன்…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...