letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de panneril nanaintha pookkal - s. janaki

Loading...

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூகு குக்குக்கூ
கூகு குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூகு குக்குக்கூ
கூகு குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பார்த்து ரசிப்பேன்

நானும் ஓர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன தந்தனத் தானனா
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது

ஓம் என்றும் பூமி தான் எங்கும் ஆனந்தம் எல்லாம் தேவனின் தர் மம்
ஒன்றே ஜாதி தான் ஒன்றே நீதி தான் என்றும் ஆனந்தம் தம் தம் தம் தம்

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூகு குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பார்த்து ரசிப்பேன்
மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே

தந்தனத் தான தன தந்தனத் தானனா
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்

ஓம் ஹரி ஓம் ஹரி ஹரி
ஓம் ஹரி ஹரி ஓம் ஹரி
ஹரி ராகவா
ஹரி ஸ்ரீதரா
ஹரி ராகவா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூகு குக்குக்கூ
கூகு குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...