letra de agape - revdrchristinamusic
நிறந்தரமான சத்தியம் அல்லவா
ஒருக்காலும் ஒருப்போதும் ஒழியாதது அல்லவா
நிறந்தரமான சத்தியம் அல்லவா
ஒருக்காலும் ஒருப்போதும் ஒழியாதது அல்லவா
நீடிய சாந்தம் தயவுமுள்ளது
தாங்கும் சகிக்கும் பொறுமை கொண்டது
நீடிய சாந்தம் தயவுமுள்ளது
தாங்கும் சகிக்கும் பொறுமை கொண்டது
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
விசனபட்டு விலகிப்போய்
தனித்திருந்தாள் தேவ சமூகத்திலே
உள்ளத்தை திறந்து உல்லதெல்லாமூற்றி
உடன்படிக்கை செய்து ஒன்றை பெற்றாள்
உள்ளத்தை திறந்து உல்லதெல்லாமூற்றி
உலகத்தை இரட்சிக்க ஒப்புக்கொடுத்தாளே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
குற்றத்தை மன்னிக்க ஆற்றை கடந்து
அக்கரை சேர்ந்தான் கர்த்தரை தேடி
விடியுமளவு விடாமலே விழித்து
போராடி ஜெபித்து வேண்டிக்கொண்டான்
விடியுமளவு விடாமலே விழித்து
புது பெயரினால் தயவை பெற்றான்
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
விலையாத மண்ணிலே அறுவடை செய்திட
ஜனங்களாலே கூடூமோ
கண்ணீரின் விதையினால் கண்ணுக்கு முன்பு
கர்த்தரின் துறவு தோன்றினது
கண்ணீரின் விதையினால் கண்ணுக்கு முன்பு
பெரிய ஜாதி உண்டானது
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
அகாப்பே அகாப்பே
என் அன்புள்ள ஆண்டவரே
letras aleatórias
- letra de potholes - miq the burb boy
- letra de scars don't fade - screwyounick!
- letra de onore al merito - lucrezia
- letra de figures in the mist - the tear garden
- letra de фрагменты (fragments) - nomercy, криспи (krispi)
- letra de hard for me (r3hab remix) - michele morrone
- letra de trap - białas
- letra de celestial serpents - lordi
- letra de saoulé - la fève
- letra de phantom lady - lordi