letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de அக்கரை | akkarai | pas. rap immanuel - ps. rap immanuel

Loading...

என் படகில் ஏறினீரே
தலையெழுத்தே மாறினதே
என் தோல்விகள் சாபங்கள்
இயேசுவால் மாறினதே
பயப்படாதே என்றவரே
அக்கரை சேர்ப்பேன் என்றவரே
வாக்கு பண்ணினவர் தேவன் என்று
நான் அறிந்து அமர்ந்திருப்பேன்

என்னை அக்கரையில் கொண்டு சேர்க்க
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் -(2)

சீறி வீசும் காற்றும் கொந்தளிக்கும் கடலும்
அதை நான் பார்க்காமல் அழைத்தவரை பார்ப்பேன்
காற்றும் கடலும் அவருக்கு அடங்கும்
கடலுக்கு மேலே நான் நடந்திடுவேன்

என்னை அக்கரையில் கொண்டு சேர்க்க
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் -(2)

தரிசனம் தந்தீர் அபிஷேகம் செய்தீர்
யெகோவாயீரே என்னை நடத்தி வந்தீர் (சுமந்து)
உலகின் முடிவு வரை உன்னோடு இருப்பேன் என்று
அழைத்தவர் அழைத்து செல்லும் பாதை கானான் செல்வேன்

என்னை அக்கரையில் கொண்டு சேர்க்க
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் -(2)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...