letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de seiyaporen - prathinav

Loading...

நீ இல்லாம நானா?

செய்யப்போறேன் செய்யப்போறேன்
அவ வாழ்வில் கலந்து 143
செய்யப்போறேன் செய்யப்போறேன்

மெல்ல மெல்லமாக அவளும் நானும்
போகப் போகப் போகவே அவழுள் நானும்
plan a plan b work ஆனதே
work ஆகுதே, work ஆகுதே

தேவ இல்ல உன்னோட காமம்
என்னோட நோக்கம் எல்லாமே ரொம்ப வித்தியாசம்
what i need is in your heart
நான் வரடுமா இன்பம் தரட்டுமா

கள்ள பார்வை உன் கண்கள் ரெண்டும் கன
நகரவில்லயே என் உளகில் ஒன்றும்
no more searchings
எனாக்கானவ நீ ஒருத்திதான்

செய்யப்போறேன் செய்யப்போறேன்
அவ வாழ்வில் கலந்து 143
செய்யப்போறேன் செய்யப்போறேன்

செய்யப்போறேன் செய்யப்போறேன்
அவ வாழ்வில் கலந்து 143
செய்யப்போறேன் செய்யப்போறேன்
நெருங்கி எந்தன் பக்கம் வா நெருங்கிப் பக்கம் வா
நெருஞ்சி முள் காதலை விரும்பிப் பக்கம் வா
குறிஞ்சி மலர்போல அறிய அழகியலே
உதடு வருடும் சுடர் படற இணிகிறதே

உன் உதடு அதுல இருக்கும் செவப்பு
அடி கடிக்க துடிக்கும் இடுப்பு மடிப்பு
உன் நெருக்க உறக்கம் தினக்கும் எனக்கு
காட்டுப்பயல கொஞ்சோம் நிறுத்து

நாக்கு பட்ட பாக்கு வெத்தல நாற்ற போல எடுக்கவா
வளைந்து மெலிந்த இடையின் இடையே இருக்கும் உடை இறக்கி வா
புதை மணலை இருக்கும் உடலில் புதைய புதைய இறங்க வா
வட்டிகணக்கை தீர்த்துக் கட்ட கொடுத்த முத்தம் திருப்பித்தா

தத்தளிக்கிறேன் நா அழகே கத்தரிக்கிறே நீ
சுத்தி நிக்கிற மக்கள் மாத்தியில் சொக்க வைக்குற டி
சொக்குற walk’ல தீக்கிரை ஆக்குற
பாக்குற வக்குல நாட்டியம் ஆக்குற
தாக்குற பாக்குற talk’ல சாய்க்கிற
வாய்க்குற வாய்ப்புல மாப்பிள்ளை கேக்குறே

செய்யப்போறேன் செய்யப்போறேன்
அவ வாழ்வில் கலந்து 143
செய்யப்போறேன் செய்யப்போறேன்
செய்யப்போறேன் செய்யப்போறேன்
அவ வாழ்வில் கலந்து 143
செய்யப்போறேன் செய்யப்போறேன்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...