
letra de kanneerin madhippai (tamil christian new song) - pr. d. mariya isaac
Loading...
என் கண்ணீரின் மதிப்பை அறிந்தவரே
என் அலைச்சலை அறிந்து இருப்பவரே -2
நான் போகும் வழியை அறிந்தவரே – 2
தினம் என்னை காத்திடும் தெய்வம் நீரே
உமக்கே ஆராதணை
தினம் கனிவுடன் செலித்திடுவேன்- 2 -என் கண்ணீரின்
1. வரட்சியான விளை நிலம் போல
வாழ்க்கையில் வறண்ட நிலை வந்தாலும் -2
கண்ணீரை துடைத்து கரம்பற்றி பிடித்து
காக்கும் தெய்வம் என்னோடுண்டு -2
2. உள்ளத்தை உடைக்கும் மனிதர்கள் முன்பு
உருவாக்கி உயர்த்தும் கர்த்தர் உண்டு -2
இழந்துப்போன வாழ்க்கையை மாற்றி
கணப்படுத்திடும் நம் கர்த்தர் உண்டு -2
3. நான் உம்மை நோக்கி கூப்பிடும் நாளில்
எதிரிகள் இல்லாமல் போவார்கள்-2
நீர் எந்தன் பட்சத்தில் இருப்பதினாலே
நம்பிக்கையோடு வாழ்ந்திடுவேன்
letras aleatórias
- letra de when the “broke” homie gets in the studio - is0kenny
- letra de anna jetson - uffie
- letra de menace - zach b
- letra de what i heard - seventeen (aus)
- letra de hey, babe - nando reis & elana dara
- letra de serving pressure - 416dede
- letra de supergood - seb hollywood
- letra de stay - ac carti
- letra de солнцепёк (blazing sun) - koneeboy, magneticsystem
- letra de call it home - elyne