letra de j generation - ostanstar
Loading...
இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதே – 2
உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்
உந்தன் ரெத்தத்தால் மீட்கப்பட்டேன்
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரெத்தத்தால் மீட்கப்பட்டேன்
we are the j generation
தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தீரே – 2
– உந்தன் சிலுவையால்
வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும் உந்தன் நாமம்
உயர்த்தி சொல்வேனே
– உந்தன் சிலுவையால்
we are the j generation
we are the j generation
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி
j – e – s – u – s
we are the j generation
j – e – s – u – s
we are the j generation
letras aleatórias
- letra de anxiously engaged - rowan taylor
- letra de hardflip - wingzz knarleyy
- letra de ressurection of joey(freestyle) - joekha
- letra de pumpkin soup - live at cardiff solus - kate nash
- letra de boom - juicy j
- letra de paraphernalia - deadcrow
- letra de balance ton quoi - foschia
- letra de waiting for the stars - duccbod
- letra de bye bye - khari mateen
- letra de au dessus - sadek