letra de the reason - ostan stars
முடியாது என்று நினைத்தேனே
வாழ்க்கை கசந்து போனது
ஏனோ இந்த வாழ்க்கை என்று
நம்பிக்கை அற்று நின்றேனே
நம்பிக்கை நான் எங்கள் இயேசு வந்து என்னை கண்டு கொண்டார்
அவர் கண்கள் என்னை கண்டதினால் வாழ்க்கை அழகாய் ஆனதே
எங்கோ இருந்த அடிமை என்னை -உயர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே -இன்று என்னை தேடி வந்தரே
இங்கோ இருந்த அடிமை என்னை -உயிர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தார்
விடியலுக்காக காத்திருந்தேன்
காலமும் நேரமும் போதுமே
விடியல் நம்மைத் தேடி
விண்ணுக்கு வந்த நேரமே
துறவியும் ஜெயமாக மாற்றிட
இயேசு அன்ற வந்தாரே
தோல்வியை உனக்கே நீ இல்லையே
நீ ஜேதிட வந்தாரே
எங்கோ இருந்த அடிமை என்னை -உயர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே -இன்று என்னை தேடி வந்தரே
இங்கோ இருந்த அடிமை என்னை -உயிர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தார்
என்னை சொல் பிறந்தது நமக்காக இவ்வுலகில்

letras aleatórias
- letra de don't do it - courtney barnett
- letra de how it feel - ken car$on
- letra de philomena - brizzle
- letra de chop hard - precyse
- letra de ser - jossmp3
- letra de one too many - eli the gr8
- letra de rip mac miller - tommy ls
- letra de yetti - lino golden
- letra de potato-head in wonderland - 鬱p (utsu-p)
- letra de вселенная - мукка (mukka)