letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de rajadhi rajavam - ostan stars

Loading...

இராஜாதி இராஜாவாம்
கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள்
என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு

இராஜாதி இராஜாவாம்
கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள்
என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்

இராஜாதி இராஜாவாம்
கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள்
என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு
1.கால்கள் இடறியே
பள்ளத்தில் விழுந்தேனே
தூக்கி எடுத்தீரைய்யா
உலகமே வெறுக்கையில்
பக்கத்தில் நின்றென்னை
தாங்கி கொண்டீரய்யா

தள்ளப்பட்ட கல்லாய்
இருந்த என்னை
மூலைக்கு தலைக்கலாய்
மாற்றி விட்டீர்

தள்ளப்பட்ட கல்லாய்
இருந்த என்னை
மூலைக்கு தலைக்கலாய்
மாற்றி விட்டீர்

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்
இராஜாதி இராஜாவாம்
கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள்
என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு

2.சிங்கங்கள் சூழ்ந்தென்னை
விழுங்க நினைக்கையில்
கிருபையால் காத்தீரைய்யா
சத்ருக்கள் முன்பாக
பந்தியில் உட்கார
உயர்த்தி வைத்தீரைய்யா

நானே உன் தேவனாய்
இருப்பேனென்று
வாக்குரைத்து என்னை
நடத்தி வந்தீர்

நானே உன் தேவனாய்
இருப்பேனென்று
வாக்குரைத்து என்னை
நடத்தி வந்தீர்

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்
உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை
உயர்த்திடுவோம்

உம்மை ஆராதிப்போம்
ஆர்ப்பரிப்போம்
வாழ்நாளெல்லாம்
உம்மை உயர்த்திடுவோம்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...