letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de neerea enaku pothum - ostan stars

Loading...

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே

உலகத்தில் அன்பு வேண்டாம்
உலகத்தில் ஆசை வேண்டாம்
உலகத்தில் இன்பமெல்லாம்
வேண்டாம் ஐயா

என்றும்

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே
நீரே எனக்கு போதும் இயேசுவே

1.எனக்காக இரத்தம் சிந்தி
எனக்காக ஜீவன் தந்த
நித்தியத்தில் செய்பவரும் நீர்தானையா

எனக்காக இரத்தம் சிந்தி
எனக்காக ஜீவன் தந்த
நித்தியத்தில் serpavar நீர்தானையா

எனக்காக இரத்தம் சிந்தி
எனக்காக ஜீவன் தந்த
நித்தியத்தில் serpavar நீர்தானையா-2
நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே
நீரே எனக்கு போதும் இயேசுவே

2. உலகத்தில் ஆசை எல்லாம்
உலகத்தின் மேன்மை எல்லாம்
குப்பையன்று உணர்ந்தேனே
என் இயேசையா

உலகத்தில் ஆசை எல்லாம்
உலகத்தின் மேன்மை எல்லாம்
குப்பையன்று உணர்ந்தேனே
என் இயேசையா

உலகத்தில் ஆசை எல்லாம்
உலகத்தின் மேன்மை எல்லாம்
குப்பையன்று உணர்ந்தேனே
என் இயேசையா-2

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே
நீரே எனக்கு போதும் இயேசுவே

3. உந்தன் சித்தம் அறிந்திட
உமக்காக வாழ்ந்திட
எந்தன் suyam அனைத்தையும்
வெறுத்தேனேயா…
உந்தன் சித்தம் அறிந்திட
உமக்காக வாழ்ந்திட
எந்தன் suyam அனைத்தையும்
வெறுத்தேனேயா

உந்தன் சித்தம் அறிந்திட
உமக்காக வாழ்ந்திட
எந்தன் suyam அனைத்தையும்
வெறுத்தேனேயா-2

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே
நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே

உலகத்தில் அன்பு வேண்டாம்
உலகத்தில் ஆசை வேண்டாம்
உலகத்தில் இன்பமெல்லாம்
வேண்டாம் ஐயா

என்றும்

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே
நீரே எனக்கு போதும் இயேசுவே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...