letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de neer nallavar nallavarae - ostan stars

Loading...

உம்மைப் போல யாருண்டு
என்னை தேற்றிட என்னை காத்திட
உம்மைப் போல யாருண்டு
வழி நடத்திட அரவணைத்து

உம்மைப் போல யாருண்டு
என்னை தேற்றிட என்னை காத்திட
உம்மைப் போல யாருண்டு
வழி நடத்திட அரவணைத்து

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

கண்ணீரின் நேரத்தில்
என்னை தேற்றினது உன் கிருபை
கலங்கி நின்ற நேரத்தில்
அரவணைத்தது உம் கிருபா

கண்ணீரின் நேரத்தில்
என்னை தேற்றினது உன் கிருபை
கலங்கி நின்ற நேரத்தில்
அரவணைத்தது உம் கிருபா

ஒதுக்கப்பட்ட நேரத்தில்
என உயர்த்தி வயதிரே
தள்ளாடும் நேரத்திலும்
உன் கரம் கொடுத்தீரே

ஒதுக்கப்பட்ட நேரத்தில்
என உயர்த்தி வயதிரே
தள்ளாடும் நேரத்திலும்
உன் கரம் கொடுத்தீரே

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

தனிமையில் இருந்தபோது
தேற்றினது உம் கிருப
எதிர்பாரா நேரத்தில்
எனக்கு உதவினது உங்க கிருப

தனிமையில் இருந்தபோது
தேற்றினது உம் கிருப
எதிர்பாரா நேரத்தில்
எனக்கு உதவினது உங்க கிருப

தனிமையின் நேரத்தில்
நீ துணையாய் வந்தீரே
பாவியான எண்ணையும்
அல்லைகள் வைத்திரே

தனிமையின் நேரத்தில்
நீ துணையாய் வந்தீரே
பாவியான எண்ணையும்
அல்லல்கள் வைத்திரே

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

உம்மைப் போல யாருண்டு
என்னை தேற்றிட என்னை காத்திட
உம்மைப் போல யாருண்டு
வழி நடத்திட அரவணைத்து

உம்மைப் போல யாருண்டு
என்னை தேற்றிட என்னை காத்திட
உம்மைப் போல யாருண்டு
வழி நடத்திட அரவணைத்து

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

நீ நல்லவர் நல்லவரே
நீ வாக்கு மாறாதவர்
நீ பெரியவர் பெரியவரே
நீர் கணத்துக்கு பாத்திர

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...