letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de nandri ulla iruthathoda - ostan stars

Loading...

nandri ulla song lyrics from the album tamil christian new year song 2020 sung by. jeswin samuel, ben samuel, josephus othaniel

nandri ulla christian song lyrics in tamil
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் – 4
உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்கு தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே – 2

நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் – 2

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் – 2

1. மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும் – 2
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர் – 2

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் – 2

2. புதிய காரியங்கள் செய்வேன் என்று
வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர் – 2
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்) – 2

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் – 2

நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் – 4

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் – 4

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...