
letra de nambikkaiyinaal nee - ostan stars
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து
முடித்து விட்டார்
அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து
முடித்து விட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி
பிறந்து விட்டாய்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி
பிறந்து விட்டாய்
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
ஆடையைத் தொட்டால்
நலம் பெறுவேன் -என்று
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஆடையைத் தொட்டால்
நலம் பெறுவேன் -என்று
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று
சுகம் தருவார்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று
சுகம் தருவார்
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
ஆபிரகாம் சாராள்
குழந்தை பெற
ஆற்றல் பெற்றது
நம்பிக்கையினால்
ஆபிரகாம் சாராள்
குழந்தை பெற
ஆற்றல் பெற்றது
நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர்
நம்பத்தக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும்
நிறைவேற்றுவார்
வாக்குதத்தம் செய்தவர்
நம்பத்தக்கவர்- உன்
ஏக்கமெல்லாம் எப்படியும்
நிறைவேற்றுவார்-
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
கடலைக் கடந்தனர்
நம்பிக்கையினால்
கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
கடலைக் கடந்தனர்
நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
எழுநாள் ஊர்வலம் வந்ததினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
எழுநாள் ஊர்வலம் வந்ததினால்
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
உலகிலே இருக்கும்
அவனை விட
உனக்குள் இருப்பவர்
பெரியவரே
உலகிலே இருக்கும்
அவனை விட
உனக்குள் இருப்பவர்
பெரியவரே
துணை நின்று உனக்காய்
யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி
காணச் செய்வார்
துணை நின்று உனக்காய்
யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி
காணச் செய்வார்
பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்
நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
நம்பிக்கையினால் நாம்
வாழ்வு பெறுவோம்
நலமுடன் வாழ்ந்து
ஜெயம் எடுப்போம்
பயம் இல்லையே
திகில் இல்லையே
படைத்தவர் நம்மை
நடத்திச் செல்வார்
பயம் இல்லையே
திகில் இல்லையே
படைத்தவர் நம்மை
நடத்திச் செல்வார்
letras aleatórias
- letra de da te nije - nada obrić
- letra de apoteka - ca$hflow (cro)
- letra de la da de da - walter sunrise
- letra de стальное сердце - grottesque
- letra de absurd identity - morgue supplier
- letra de false dichotomy - metric
- letra de gamos - keblack
- letra de without end - activate music
- letra de fakefriendz - richter
- letra de care! - grahamx