letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de indiyava nasipom - ostan stars

Loading...

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

jesus loves india so we love india (2)

we love india so we love india (2)

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

1. வளம் நிறைந்த பாரதத்தை
நாம் உருவாக்குவோம் !

உருவாக்குவோம் !!

வறட்சியை வருமைதனை நாம்
ஒழித்துக்கட்டுவோம்

வளம் நிறைந்த பாரதத்தை
நாம் உருவாக்குவோம் !

உருவாக்குவோம் !!

வறட்சியை வருமைகலை  நாம்
ஒழித்துக்கட்டுவோம்

சிகரம் தொடும் சாதனைகள்
செய்து காட்டுவோம்

சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம்

jesus loves india so we love india (2)

we love india so we love india (2)

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

2 .அன்பு கொண்ட மானிடர்ளாக
வாழ்ந்து காட்டுவோம்
வாழ்ந்து காட்டுவோம்

அமைதியின் சோலையாக
நாம் மாற்றம் காணுவோம்

அன்பு கொண்ட மானிடர்ளாக
வாழ்ந்து காட்டுவோம்
வாழ்ந்து காட்டுவோம் !!

அமைதியின் சோலையாக
நாம் மாற்றம் காணுவோம்

தீயவரை நல்வழியில் வாழ சேகுவோம்

தூய்மையான நாடு என்று
நாம் கனவு காணுவோம்

jesus loves india so we love india (2)

we love india so we love india (2)

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

இந்தியாவை நேசிப்போம்

இதயம் தொட்டு சொல்லுவோம்

இமயம் முதல் குமரிவரை

இயேசு நாமம் உயர்ந்திடுவோம்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...