letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ezhupputhalai enkangal - benny joshua - ostan stars

Loading...

எழுப்புதலை என் கண்கள்
காணும் மட்டும்
உண்மை அமர்ந்திருக்க
விடுவதில்லையே

எழுப்புதல் தேசத்தில்
பருவம் மற்றும்
நாங்கள் ஓய்ந்து
இருப்பதும் இல்லையே

ஈட்டியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
பிறப்பிலே நாங்கள் வென்றிட
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
திரும்பவும் எங்களை உயர்த்தியும்

1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சம எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையா
எலும்பி நீ முன் சென்றிடு

ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சம எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையா
எலும்பி நீ முன் சென்றிடு
ஈட்டியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
பிறப்பிலே நாங்கள் வென்றிட
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
திரும்பவும் எங்களை உயர்த்தியும்

எழுப்புதலை என் கண்கள்
காணும் மட்டும்
உண்மை அமர்ந்திருக்க
விடுவதில்லையே

2. அக்கினியின் வார்த்தை
உன் வாயினில்
அக்கினியின் நெருப்பு
உன் கண்களில்

சாத்தானின் திட்டங்களை
முன்னறிந்து
இதுக்கு நீ
சாம்பலாக்கிடு

அக்கினியின் வார்த்தை
உன் வாயினில்
அக்கினியின் நெருப்பு
உன் கண்களில்
சாத்தானின் திட்டங்களை
முன்னறிந்து
இதுக்கு நீ
சாம்பலாக்கிடு

ஈட்டியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
பிறப்பிலே நாங்கள் வென்றிட
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
திரும்பவும் எங்களை உயர்த்தியும்

எழுப்புதலை என் கண்கள்
காணும் மட்டும்
உண்மை அமர்ந்திருக்க
விடுவதில்லையே

3. மத்லாயம்
என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு
இடையில் நீ

பாதாளம் பூலோகம்
உன் விருப்பம்
நடத்த நீ
எழும்பி செயல்படு
மத்லாயம்
என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு
இடையில் நீ

பாதாளம் பூலோகம்
உன் விருப்பம்
நடத்த நீ
எழும்பி செயல்படு

ஈட்டியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
பிறப்பிலே நாங்கள் வென்றிட
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
திரும்பவும் எங்களை உயர்த்தியும்

எழுப்புதலை என் கண்கள்
காணும் மட்டும்
உண்மை அமர்ந்திருக்க
விடுவதில்லையே

எழுப்புதல் தேசத்தில்
பருவம் மற்றும்
நாங்கள் ஓய்ந்து
இருப்பதும் இல்லையே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...