letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de excuse me boss - ostan stars

Loading...

என்ன அழகா ரொம்ப sweeta
straighta weighta வந்தாரே

excuse me boss
wait பண்ணாத
அவரோட வாழுறத
மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

என்ன அழகா ரொம்ப sweeta
straighta weighta வந்தாரே

1.insta வுல நூல் பிடிச்சி
whatsapp இல செங்கல் வச்சி
காதலுக்குக் கோட்ட கட்டுறியே

உனக்காக மண்ணில் வந்து
உனக்காக நொறுக்கப்பட்ட
நேசர நீ ஏங்க வைக்குறியே

உன் sweetu hearta நீ
அவரண்ட கொடுத்தாக்க
lifeu எப்போது toppu takkaru தான்
இக்கர அக்கர அட
எக்கரயா இருந்தாலும்
வாழும் தெய்வம் கைவிடமாட்டாரு

excuse me boss
wait பண்ணாத
அவரோட வாழுறத
மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

என்ன அழகா ரொம்ப sweeta
straighta weighta வந்தாரே

you who have your love on things of this world
put your love and heart on things above all
carrying burdens will pull you so hard
and it’s better to run for the love and the lord
excuse me
2.சில்லறைய கொடுத்து சில
நீதி பூட்ட ஒடச்சி
பல நோட்டுகள பதுக்குறியே டா –
உன்ன சுத்தியுள்ள எழை ஜனம் கஷ்டத்துல கரையும்போது
பதுக்குனத எடுக்கலையே டா

அன்பு எப்போதும் மேலானது அத
அள்ளி கொடுத்தாக்க ரொம்ப sweetu
வாழும் வாழ்க்கை அது
ரொம்ப shortu இத
புரிஞ்சி வாழ்ந்தாக்க ரொம்ப smartu –

excuse me boss
wait பண்ணாத
அவரோட வாழுறத
மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே
என்ன அழகா ரொம்ப sweeta
straighta weighta வந்தாரே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...