letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de en medipar meinduvittar - ostan stars

Loading...

என் மீட்பர் மீண்டு விட்டார்
என் மீட்பர் ஜெயித்துவிட்டார்
மின் மீட்டர் உயர்ந்து விட்டார்
கதவைத் திறந்துவிட்டார்

என் மீட்பர் மீண்டு விட்டார்
என் மீட்பர் ஜெயித்துவிட்டார்
மின் மீட்டர் உயர்ந்து விட்டார்
புது வாழ்வை தந்துவிட்டார்

நம் இயேசு ராஜா
வரப்போகின்றார்
நம்மை ஆயத்தம்
படுத்துகின்ற

நம் இயேசு ராஜா
வரப்போகின்றார்
நம்மை ஆயத்தம்
படுத்துகின்ற

இப்போம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
புதுவாழ்வு நினைத்து கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
புதுவாழ்வு நினைத்து கொண்டாடுவோம்
என் மீட்பர் மீண்டு விட்டார்
என் மீட்பர் ஜெயித்துவிட்டார்
மின் மீட்டர் உயர்ந்து விட்டார்
கதவைத் திறந்துவிட்டார்

என் மீட்பர் மீண்டு விட்டார்
என் மீட்பர் ஜெயித்துவிட்டார்
மின் மீட்டர் உயர்ந்து விட்டார்
புது வாழ்வை தந்துவிட்டார்

வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே

உம் ஒழுங்கு முறைகள் கடைப்பிடித்து
என்னை தலைவன்
ஆகிடுதே

உம் சொற்களை
விளக்கிக் கூறினாள்
பெலன் என்றும்
நினைத்திடுதே

நீதியும் நேர்மையும்
என்றும் மறவாமல்
கை தூக்கினோர்
கை விடுவதில்லை
நீதியும் நேர்மையும்
என்றும் மறவாமல்
கை தூக்கினோர்
கை விடுவதில்லை

நீ செயலாற்று நேரம்
வந்துவிட்டது
திருச்சபை மீண்டும்
எழுந்து விட்டது

நீதியின் காலங்களில்
நேசன் சொன்ன வாக்குத்தத்தம்
மாறிப் போனதாக இருந்ததில்லை

என் மீட்பர் மீண்டு விட்டார்
என் மீட்பர் ஜெயித்துவிட்டார்
மின் மீட்டர் உயர்ந்து விட்டார்
கதவைத் திறந்துவிட்டார்

என் மீட்பர் மீண்டு விட்டார்
என் மீட்பர் ஜெயித்துவிட்டார்
மின் மீட்டர் உயர்ந்து விட்டார்
புது வாழ்வை தந்துவிட்டார்

வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...