
letra de ellam kirubaiyae - ostan stars
கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்
உங்க கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்
எல்லாம் கிருபையே-4
எல்லாம் கிருபையே-4
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
1.மனுஷரை
திருப்தி படுத்த முடியாதே
அவனுக்காய்
உன் வாழ்க்கையை இழக்காதே
மனுஷரை
திருப்தி படுத்த முடியாதே
அவனுக்காய்
உன் வாழ்க்கையை இழக்காதே
எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும்
அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை
எழுத முடியாதே
எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும்
அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை
எழுத முடியாதே
எல்லாம் கிருபையே-4
எல்லாம் கிருபையே-4
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
2.வாழ்க்கையில்
நீ உயரும் போது பறக்காதே
அங்கிருந்தும்
விழும்போதும் கலங்காதே
வாழ்க்கையில்
நீ உயரும் போது பறக்காதே
அங்கிருந்தும்
விழும்போதும் கலங்காதே
துதிப்பவனும் அவனே
மிதிப்பவனும் அவனே
மனிதன் மனிதன் மனிதன் அவனே
துதிப்பவனும் அவனே
மிதிப்பவனும் அவனே
மனிதன் மனிதன் மனிதன் அவனே
எல்லாம் கிருபையே-4
எல்லாம் கிருபையே-4
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்
உங்க கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்
எல்லாம் கிருபையே-4
எல்லாம் கிருபையே-4
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே
letras aleatórias
- letra de numb - rla
- letra de nuna (들이대) - owol
- letra de booty call - sad boy kj
- letra de this is for you (ft. jahaziel) - dwayne tryumf
- letra de r.i.p. rap - nerieš
- letra de alejandro - lucky3rd
- letra de cry - avery grey
- letra de feelings - mlt
- letra de dominoes - oral bee
- letra de dfa (cr-version) - dat adam