letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 96.vazhigalai thirapavar - ostan stars

Loading...

என்னை அழைத்தவர்
நன்றாய் அறிந்தவர்
தோளோடு தோள் சேர்த்து
என்னோடு நடப்பவர்

என்னை அழைத்தவர்
நன்றாய் அறிந்தவர்
தோளோடு தோள் சேர்த்து
என்னோடு நடப்பவர்

என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே
என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே

1.வலக்கரத்தால் என்னை
தாங்குகிறீர்
கரம்பிடிதென்னை
வழி நடத்துகிறீர்

வலக்கரத்தால் என்னை
தாங்குகிறீர்
கரம்பிடிதென்னை
வழி நடத்துகிறீர்

பாதை தெரியாமல்
தடம் மாறும் போதும்
எனக்கு முன்
சென்று வழி ஆணீரே
பாதை தெரியாமல்
தடம் மாறும் போதும்
எனக்கு முன்
சென்று வழி ஆணீரே

என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே
என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே

2. உம் சித்தம் அறிந்தும்
நான் விலகிப்போனேன்
பின்தொடர்ந்து என்னை
இழுத்துக்கொண்டீர்

உம் சித்தம் அறிந்தும்
நான் விலகிப்போனேன்
பின்தொடர்ந்து என்னை
இழுத்துக்கொண்டீர்

திசை மாறி என் படகு
அலைந்தாலும்
எந்தன் மேல் உந்தன்
தயவுள்ளதே

திசை மாறி என் படகு
அலைந்தாலும்
எந்தன் மேல் உந்தன்
தயவுள்ளதே
என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே
என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...