letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 86.en anbae | என் அன்பே - ostan stars

Loading...

இருளிலே
ஒளியாக
துயரிலே
துணையாக

இருளிலே
ஒளியாக
துயரிலே
துணையாக

என்னை பிரியா
என் அன்பே
விட்டு விலகா
பேரன்பே

கண்மணி போல்
காப்பிரே
இறுதி வரை
சுமப்பீரே

1.பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே
பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே
என்னை பிரியா
என் அன்பே
விட்டு விலகா
பேரன்பே

கண்மணி போல்
காப்பிரே
இறுதி வரை
சுமப்பீரே

புழுதி தட்டி
புதிதாக்கி
குயவன் கையில்
மண்ணாகி

மரித்து
என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்

புழுதி தட்டி
புதிதாக்கி
குயவன் கையில்
மண்ணாகி

மரித்து
என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்
என்னை பிரியா
என் அன்பே
விட்டு விலகா
பேரன்பே

கண்மணி போல்
காப்பிரே
இறுதி வரை
சுமப்பீரே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...