letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 41-yuthangal ummodiyathae - ostan stars

Loading...

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது
எங்கள் ஜெயம் நீர்

நான் கண்டு அஞ்சும் அலைகள்
உம் சத்தம் கேட்டு அகன்றிடும்

இருளான பாதைகள் எல்லாம்
உம் அன்பு தாங்கும்

நான் என்றும் அஞ்சிட மாட்டேன்
உந்தன் கிருபை தாங்குவதால்

முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயம் எல்லாம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

1. என் பக்கம் நீர் நிற்கும் போது
யார் நிற்க கூடும் , எனக்கெதிராக

ஆகாதது ஒன்றுமில்லையே
என் இயேசுவே உம்மால்
சாம்பலை சிங்காரமாக்கும்
வல்லவர் நீரே , இயேசுவே…..

என்றென்றும் வாழ்பவர் நீரே
மரணத்தை வென்றவரே

முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயம் எல்லாம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

என் முன்னே செல்லும்
என் வல்ல கோட்டை
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

ஓ யுத்தங்கள் வெல்லும்
எங்கள் மகிமையின் வெளிச்சம்
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

என் முன்னே செல்லும்
என் வல்ல கோட்டை
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே
ஓ யுத்தங்கள் வெல்லும்
எங்கள் மகிமையின் வெளிச்சம்
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

என் முன்னே செல்லும்
என் வல்ல கோட்டை
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

ஓ யுத்தங்கள் வெல்லும்
எங்கள் மகிமையின் வெளிச்சம்
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே….

முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயம் எல்லாம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே

உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயம் எல்லாம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே..

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...