letra de 20.en meetpar - berchmans - ostan stars
என் மீட்பர்
என் நேசர் சந்நிதியில்
எப்போது நான்
நிற்கப் போகிறேன்
என் மீட்பர்
என் நேசர் சந்நிதியில்
எப்போது நான்
நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன்
உம்மைக் காண
எப்போது
உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
நான் தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
1.மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
நான் தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
என் மீட்பர்
என் நேசர் சந்நிதியில்
எப்போது நான்
நிற்கப் போகிறேன்
2.பகற்காலத்தில்
உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
பகற்காலத்தில்
உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில்
உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
இராக்காலத்தில்
உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
3.ஆத்துமாவே
நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன்
என் ஆத்துமாவே
நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை
நினைத்துத் துதி
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை
நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார்
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார்
ஏங்குகிறேன்
உம்மைக் காண
எப்போது
உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
நான் தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன்
என் மீட்பர்
என் நேசர் சந்நிதியில்
எப்போது நான்
நிற்கப் போகிறேன்
என் மீட்பர்
என் நேசர் சந்நிதியில்
எப்போது நான்
நிற்கப் போகிறேன்
letras aleatórias
- letra de bars - falcon_raps
- letra de cool runnings - dwhb
- letra de caiste del cielo - natalia y maka
- letra de feeling - client liaison
- letra de cali fresh - lady remedy
- letra de peanutbutterglazedfengshui - wati heru
- letra de temptation - young mase
- letra de demonized (; - mell & t
- letra de sheikh chilli remake - vinny rapper
- letra de role call - ataah king