letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 147.narcheer | நற்சீர் | jonal jeba | jenefa joshua - ostan stars

Loading...

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது

முந்தின சீரைப்
பார்க்கிலும்
நற்சீர்
உண்டாகுமே

முந்தின நிலைமையை
பார்க்கிலும்
பிந்தின நிலைமையோ
மேன்மையே

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயார் செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது
1.முந்தின ஆலய
மகிமையைப் பார்க்கிலும்
பிந்தின ஆலய
மகிமை பெரிதானதே

முந்தின ஆலய
மகிமையைப் பார்க்கிலும்
பிந்தின ஆலய
மகிமை பெரிதானதே

முந்தின ரசத்தைப்
பார்க்கிலும்
பிந்தின ரசமோ
மதுரமே

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயார் செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது

2.கர்த்தரே நமது
பட்சமாய் இருந்து
தமது ஆவியால்
நம்மை புதிதாக்குவார்
கர்த்தரே நமது
பட்சமாய் இருந்து
தமது ஆவியால்
நம்மை புதிதாக்குவார்

புதிய வழியைக்
காட்டுவார்
புதிய கதவும்
திறக்குமே

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயார் செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது

சீர்படுத்துவார்
நம்மை பண்படுத்துவார்
ஸ்தாபித்து என்றும்
நிலைநிறுத்துவார்

சீர்படுத்துவார்
நம்மை பண்படுத்துவார்
ஸ்தாபித்து என்றும்
நிலைநிறுத்துவார்
முந்தின சீரைப்
பார்க்கிலும்
நற்சீர்
உண்டாகுமே

முந்தின நிலைமையை
பார்க்கிலும்
பிந்தின நிலைமையோ
மேன்மையே

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது

கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யும்
காலம் வந்தது
குறித்த நேரமும்
வந்தது

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...