letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 138.um naamam paada | praisy melonshia | #tamilchristiansongs - ostan stars

Loading...

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

என் கண்களில்
உம் தரிசனம்
என் மனதினில்
உம் விருப்பமே

என் பாதையில்
நீர் வெளிச்சமே
என் யேசுவே

என் கையெல்லா
உம் கரம் ஆகும்
என் நாவினில்
உம் வார்த்தையே

என் பாதையில்
நீர் வெளிச்சமே
என் யேசுவே
உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

1.என் சரீரத்தை
நீர் ஆழுமே
உம் ஆவியில்
என்னை நிரப்புமே

என் சுயம் முற்றும்
இன்று சாகவே
உம் பலத்தாலே
என்னை நிறப்புமே

என் சரீரத்தை
நீர் ஆழுமே
உம் ஆவியில்
என்னை நிரப்புமே

என் சுயம் முற்றும்
இன்று சாகவே
உம் பலத்தாலே
என்னை நிறப்புமே
பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

2.உம் பரத்தால்
என்னை நிரப்புமே
உம் தகத்தை
என்னில் ஊற்றுமே

என் வாழ்க்கையை
இன்று தருகிறேன்
உருவாக்குமே
என் யேசுவே
உம் பரத்தால்
என்னை நிரப்புமே
உம் தகத்தை
என்னில் ஊற்றுமே

என் வாழ்க்கையை
இன்று தருகிறேன்
உருவாக்குமே
என் யேசுவே

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல
உம் பலன் வேண்டுமே

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

பலன் உண்டு பலன் உண்டு
யேசு நாமத்தில்
விடுவிக்கும் பலன் உண்டு
யேசு நாமத்தில்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...