
letra de 116.el-shaddai - எல்ஷடாய் - ostan stars
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய் நீர்
சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய் நீர்
சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
1. செய்வது எல்லாம்
வாய்குமே
அவரின் பெலத்தால்
வாய்க்குமே
குறைவுகள் எல்லாம்
நிரம்புமே
தேவனின் நிறைவால்
நிரம்புமே
செய்வது எல்லாம்
வாய்குமே
அவரின் பெலத்தால்
வாய்க்குமே
குறைவுகள் எல்லாம்
நிரம்புமே
தேவனின் நிறைவால்
நிரம்புமே
கிருபைமேலே
கிருபை பெற்ற
கிருபை
மனுஷன் நான்
கிருபைமேலே
கிருபை பெற்ற
கிருபை
மனுஷன் நான்
நான் அசைக்கப்படுவதில்லை
நான் உடைந்துபோவதில்லை
நான் தோல்வியடைவதில்லை
என்றுமே
நான் அசைக்கப்படுவதில்லை
நான் உடைந்துபோவதில்லை
நான் தோல்வியடைவதில்லை
என்றுமே
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய் நீர்
சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
2. எனக்காய்
வழிகளை திறப்பாரே
முன் சென்று
அவர் திறப்பாரே
வெண்கல கதவுகள்
உடைப்பாரே
ஈட்டிகளையும்
முறிப்பாரே
எனக்காய்
வழிகளை திறப்பாரே
முன் சென்று
அவர் திறப்பாரே
வெண்கல கதவுகள்
உடைப்பாரே
ஈட்டிகளையும்
முறிப்பாரே
கன்மைலையான
கிறிஸ்துவின் மீது
கட்டப்படுகிறேன்
கன்மைலையான
கிறிஸ்துவின் மீது
கட்டப்படுகிறேன்
நான் அசைக்கப்படுவதில்லை
நான் முறிந்துபோவதில்லை
நான் தோல்வியடைவதில்லை
என்றுமே
நான் அசைக்கப்படுவதில்லை
நான் முறிந்துபோவதில்லை
நான் தோல்வியடைவதில்லை
என்றுமே
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய் நீர்
சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய் நீர்
சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
letras aleatórias
- letra de bauch bein po - kreisky
- letra de eremita - en?gma
- letra de aborigenobernetics (sp4k rmx) - i61
- letra de talk about it - eternal
- letra de calling - 8aint jame8
- letra de fight song - bullet height
- letra de bailando - j mena
- letra de long winter dreams - lana lane
- letra de pleintjes - lijpe
- letra de rap gods 2 - armando