
letra de 111.eastla westla - ostan stars
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
இது ஆச்சரியம்
தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள்
திறக்கிற நேரமே
இது ஆச்சரியம்
தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள்
திறக்கிற நேரமே
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
எல்லா திசையிலும்
என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ
ஆச்சரியமே
காலம்
நல்ல காலம்
வியந்து
வாழும் காலம்
காலம்
இது நம்ம காலம்
வியந்து
வாழும் காலம்
காலம்
நல்ல காலம்
நம்ம வியந்து
வாழும் காலம்
காலம்
இது நம்ம காலம்
வியந்து
வாழும் காலம்
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
எல்லா திசையிலும்
என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ
ஆச்சரியமே
1.என் morning and evening
and afternoon எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
என்னோட காலைும்
மாலையும் மதியமெல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
நெனச்ச நன்மை எல்லாம்
தேடி வருது
என்னை நாடி வருது
கை கூடி வருது
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
எல்லா திசையிலும்
என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ
ஆச்சரியமே
காலம்
நல்ல காலம்
வியந்து
வாழும் காலம்
காலம்
இது நம்ம காலம்
வியந்து
வாழும் காலம்
காலம்
நல்ல காலம்
நம்ம வியந்து
வாழும் காலம்
காலம்
இது நம்ம காலம்
வியந்து
வாழும் காலம்
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
எல்லா திசையிலும்
என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ
ஆச்சரியமே
கிழக்குல
மேற்குல
வடக்குல
தெற்குல
2.என் பாதைகள்
நன்மையால் நிரம்பிடுது
ஓடிடுது
நிரம்பி ஓடிடுது
என்னோட மடியில்
நன்மைகள் குவிந்திடுது
சரிந்திடுது
சரிந்து ஓடிடுது
லெபனோன் கேதுரு
போல் வளர்ந்திடுவேன்
நான் செழித்திடுவேன்
செழித்து ஓங்கிடுவேன்
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
எல்லா திசையிலும்
அற்புதங்கள் நடக்குது
காலம்
நல்ல காலம்
வியந்து
வாழும் காலம்
காலம்
இது நம்ம காலம்
வியந்து
வாழும் காலம்
காலம்
நல்ல காலம்
நம்ம வியந்து
வாழும் காலம்
காலம்
இது நம்ம காலம்
வியந்து
வாழும் காலம்
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
எல்லா திசையிலும்
என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ
ஆச்சரியமே
கிழக்குல
மேற்குல
வடக்குல
தெற்குல
எல்லா திசையிலும்
என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ
ஆச்சரியமே
இது ஆச்சரியம்
தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள்
திறக்கிற நேரமே
இது ஆச்சரியம்
தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள்
திறக்கிற நேரமே
ஈஸ்ட்லா
வெஸ்ட்லா
நார்த்லா
சவ்த்லா
letras aleatórias
- letra de 4awhile - ryroc
- letra de commemoration - leer
- letra de go! - rocstarzen
- letra de attitude - emilee estoya
- letra de blau und blau - gerhard gundermann
- letra de johnnio - facy
- letra de with love - krokot
- letra de time four lovers - mastercastle
- letra de sala palmer - jahn teigen
- letra de mor dig godt - anne gadegaard