letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 101.vivarikka mudiyaadha - ostan stars

Loading...

விவரிக்க முடியாத
அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத
அற்புதங்கள் செய்பவரே

விவரிக்க முடியாத
அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத
அற்புதங்கள் செய்பவரே

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

1.ஏந்தினீர்
தாங்கினீர்
உயர்த்தினீர்
தப்புவித்தீர்

ஏந்தினீர்
தாங்கினீர்
உயர்த்தினீர்
தப்புவித்தீர்
தகுதியே இல்லை
இந்த உயர்வுகள் எனக்கு
மிகுதியான கிருபை
காரணம் அதற்கு

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

2.துவங்கியதை
முடிப்பீரே
இறுதிவரை
உடனிருப்பீரே

துவங்கியதை
முடிப்பீரே
இறுதிவரை
உடனிருப்பீரே

தடைகள் வந்தாலும்
உம் தரிசனம் நிற்குமே
தாமதம் ஆனாலும்
அது நன்மையாய் முடியுமே
நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

நீர் நல்லவரே
சர்வ வல்லவரே
உம் கரங்கள்
என் ஆதாரமே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...