letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de thedadhey (madras gig) - oorka

Loading...

தேடாதே… தீ கறஞ்சு போவதில்ல
ஓடாதே… நீ முழிச்சு பாப்பதில்ல
தேயாதே… வானம் ஒன்னும் தூரமில்ல

வாடாதே… வழி துணைக்கு யாருமில்ல

தரையிறங்க துடிக்கிற
முடிஞ்சா அது தப்பில்ல
தரையில ஏன் அலையுற
அதையோ இதையோ தேடுற நீ

தரையிறங்க துடிக்கிற
முடிஞ்சா அது தப்பில்ல
தரையில ஏன் துடிக்குற
அதையோ இதையோ
அதையோ இதையோ எதையோ
தேடி தேடி ஒய்ச்சு போயி போறப்பட்டு

உனக்குள்ள தேடு ஒயாம தேடு
உனக்குள்ள தேடு ஒயாம தேடு
தேடாத வானம் தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்…
உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு…

உனக்குள்ள தேடு ஒயாம தேடு
உனக்குள்ள தேடு ஒயாம தேடு
தேடாத வானம் தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்…
உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு…

தரையிறங்க துடிக்கிற
முடிஞ்சா அது தப்பில்ல
தரையில ஏன் அலையுற
அதையோ இதையோ தேடுற நீ

தரையிறங்க துடிக்கிற
முடிஞ்சா அது தப்பில்ல
தரையில ஏன் துடிக்குற
அதையோ இதையோ
அதையோ இதையோ எதையோ
தேடி தேடி ஒய்ச்சு போயி போறப்பட்டு

உனக்குள்ள தேடு ஒயாம தேடு
உனக்குள்ள தேடு ஒயாம தேடு
தேடாத வானம் தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்…
உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு…

உனக்குள்ள தேடு ஒயாம தேடு
உனக்குள்ள தேடு ஒயாம தேடு
ஹே… தேடாத வானம் தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்…
உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...