letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de vethaalam vanthirukkuthu - mano feat. s. p. sailaja

Loading...

ஏ-யா-யா-ஏ-யா-யா
ஏ-யா-யா-ஏ-யா-யா

வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது

போய்யா-ஹோய்-ஹோய்-வாய்யா
இங்கு என்னோட மல்லுகட்டு வாய்யா
போய்யா-பொய்-பொய்-போய்யா
அட இங்கே உன் ஜல்லிகட்டு தான்யா

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா-ரா-ரம்)
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா-ரா-ரம்)

படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு
ஆட்டம் போட்டாச்சு ஒரு வாலு
பகல ராவாக்கி விளையாடு ராவ பகலாக்கி உறவாடு
போதை ஏறும் போது ஆணும் பெண்ணும் ஏது
கோதை கொஞ்சும் போது ஊடல் இங்கு ஏது

அம்மாடியோவ் வாம்மா சின்ன பொண்ணு
அடி அய்யாடிய்யோ வாம்மா ஒண்ணே ஒண்ணு
உன்னை சேராம கூடாம ஆறாது ரம்-பம்-பம்-பம்-ஹே-ஹே

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா-ரா-ரம்)
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா-ரா-ரம்)

முடிச்ச அவுத்தாலும் முடியாது
எடுத்து முடிஞ்சாலும் முடியாதே
அடைச்ச கடை ஒன்ன தொறக்காதே
உடைச்ச soda′ah வ கொடுக்காதே

வார்த்தை ரம்-பம்-ரம்-பம்
போதும் ஜம்-பம்-ஜம்-பம்
பாட்டும் டம்-டம்-டம்-டம்
ஆட்டம் டும்-டும்-டும்-டும்

வெட்டவெளி-ஹோய்-ஹோய்-பொட்டலிலே
ஒரு கட்டில் ஒண்ணு-ஹோய்-ஹோய்-போடட்டுமா
உன்னை சேராம கூடாம ஆறாது ரம்-பம்-பம்-பம்-ஹே-ஹே

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா-ரா-ரம்)

போய்யா-ஹோய்-ஹோய்-வாய்யா
இங்கு என்னோட மல்லுகட்டு வாய்யா
போய்யா-பொய்-பொய்-போய்யா
அட இங்கே உன் ஜல்லிகட்டு தான்யா

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா-ரா-ரம்)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...