letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de swag of madhagady (from rowdy ranga) - m.s. anosh

Loading...

(♫ ♬)

இருப்பதை வைத்து நாம் போரிட
எதிர்ப்பதை யார் என பார்த்திட
தலைகுனிய தோல்விகள் ஆக்குமே
இருப்பதை வைத்து நாம் வென்றிட

இருப்பதை வைத்து நாம் போரிட
எதிர்ப்பதை யார் என பார்த்திட
தலைகுனிய தோல்விகள் ஆக்குமே
இருப்பதை வைத்து நாம் வென்றிட

கதிர் ஒளி யாக்கைமேல் எரிந்திட
எதிரிகள் சுழல்போல் சூழ்ந்திட
உடம்பினில் நம் குருதி கொதிக்கவே
காற்றலை புயல்போல் வீசிட

(♫ ♬)

ஹே! இந்த மதகடில நீ கால வெச்சினா
உன்ன நல்லவனா மதிப்போம்
இல்ல என்று நீ மருக்குறள் ஒன்னு கொடுத்தா
உன்ன ஒரு வழி இல்ல பண்ணுவோம்

டாய்! எங்க அதிரடில நீ கலந்திட்டனா
உன்ன அன்புலயே விதைப்போம்
அன்பு இல்ல எந்த ஒரு சொந்தம் இல்ல என்று சொன்னா
நாங்க உங்க கூட இருப்போம்
நினைத்து பார் இணைத்து பார்க்காததை
பயத்தை அவை உணர்விலே கொள்ளாதே
முயன்று வெல் எதிர்பார்க்காததை
கணத்தை கொள் உடலிலே வலிமை

தடை படை உடைப்பவன் யாரடா
உன்னை எதிர்ப்பவன் நானடா
பயம் கண்டு இனிமேல் ஓடடா
உன்னக்கு எதற்கு இனி பயப்புட நா

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...