letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de thai marandhalum song lyrics - osanstars

Loading...

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விட மாடீர்

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விட மாடீர்

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்
1. நெருக்க பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவதில்லை

நெருக்க பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவதில்லை

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்
2.என் கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்
கைவிடபட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்

கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்
கைவிடபட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...