letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de mottu vitta poongodi - kokulan shanthan, sutharshini

Loading...

mottu vitta poongodi lyrics
பல்லவி

மொட்டுவிட்ட பூங்கொடி
கட்டிக்கிட நான் ரெடி
தொட்டு தொட்டு நீபடி
சொட்டுச்சொட்டாடி…

அச்சம் வேண்டாம் ஜாங்கிரி
மிச்சமெல்லாம் ராத்திரி
கொண்டையிலே பாய்விரி
ஏ சிங்கு சிங்காரி..

அனுபல்லவி

நிலா வந்து உலா பண்ண வானம் ஒன்றை வரைகிறேன்
அழாமல்நீ விழா செல்ல வாவா உயிர்தருகிறேன்..

இதழ்கொண்டு இதழ் ஒன்றை
சேர்ந்தே நாம் எழுதுவோம்
இதமான பதமான நேரம்
அதை வழங்குவோம்..

சரணம்-01

ஆண்:
கம்பரோட கவிதையெல்லாம்
எழுதிடுவ கண்ணாலே..
மந்தகாச புன்னகையில்
மயங்கினேன்டி தன்னாலே..

பெண்:
அழகுப்பொய்கள் சொல்லாதே… ஐஸ்வச்சி கொல்லாதே…
அங்கே இங்கே கிள்ளாதே…
ஓ அலட்டல் எங்கும் செல்லாதே….

ஆண்:

மொட்டுவிட்ட பூங்கொடி
கட்டிக்கிட நான் ரெடி
தொட்டு தொட்டு நீபடி
சொட்டுச்சொட்டாடி…

பெண்:

சேட்ட பண்ணும் போக்கிரி..
ஓம் பேச்சு ஒருமாதிரி..
நீ கைவச்சா தீப்பொறி..
உன்னால் உள்ள மும்மாரி…

ஆண்:
தடாரென்று படாரென்று
உள்ளே என்ன உசுப்புற
அணைக்காம நனைக்காம
ஏன்டி இப்ப பசப்புற..

பெண்:

சளாரென்று பளாரென்று
ஏன்டா நெஞ்சில் அறையிற..
விலாஎன்பே அழாதன்பே
நானும் உள்ள கரையிறேன்..

சரணம்-02

பெண்:

சந்தனப்பூ மேனியெல்லாம்
சாரல் மழை ஒன்னாலே..
முந்திரிக்கா திருடவந்தா
மூச்சிழுப்பாய் தன்னாலே…

ஆண்:
என்ன “சிம்பிளா சிம்பிளா”
எண்ணாதே..
ஒன்ன “சம்பலு”
பண்ணுவன் கண்ணாலே..
அடி டிங்கிடி டிங்காலே
நீ கட்டில மாத்துவ என்னாலே…
ஆண்:

மொட்டுவிட்ட பூங்கொடி
கட்டிக்கிட நான் ரெடி
தொட்டு தொட்டு நீபடி
சொட்டுச்சொட்டாடி…

பெண்:

சேட்ட பண்ணும் போக்கிரி..
ஓம் பேச்சு ஒருமாதிரி..
நீ கைவச்சா தீப்பொறி..
உன்னால் உள்ள மும்மாரி…

தடாரென்று படாரென்று
உள்ளே என்ன உசுப்புற
அணைக்காம நனைக்காம
ஏன்டி இப்ப பசப்புற..

பெண்:

சளாரென்று பளாரென்று
ஏன்டா நெஞ்சில் அறையிற..
விலாஎன்பே அழாதன்பே
நானும் உள்ள கரையிறேன்..

மொட்டுவிட்ட பூங்கொடி
கட்டிக்கிட நான் ரெடி
தொட்டு தொட்டு நீபடி
சொட்டுச்சொட்டாடி…

அச்சம் வேண்டாம் ஜாங்கிரி
மிச்சமெல்லாம் ராத்திரி
கொண்டையிலே பாய்விரி
ஏ சிங்கு சிங்காரி..

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...