letra de ummai uyarthuvathae - kingsly sivapragasam
Loading...
உம்மை உயத்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கமைய்யா- 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்
துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் -2
கர்த்தரே நீர் பெரியவர்
வானங்களில் நீர் உயர்ந்தவர் -2
உலகம் தோன்றும் முன் இருந்தவர்
சகலதையும் உருவாக்கினவர் – 2
நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் – 2 துதித்தலுடனே
வானங்கள் உம் சிங்காசனம் – இந்த
பூமியும் உந்தன் பாதப்படி – 2
சர்வ லோகமும் பணிந்திடும்
சகல சிருஷ்டியின் நாயகனே – 2
நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் – 2 துதித்தலுடனே
letras aleatórias
- letra de tausend gründe - talarap
- letra de no hold out - marcolen hayes
- letra de hotshot - brown eyed girls
- letra de jess excellent - best friends forever
- letra de hide it - moritz
- letra de a diss to the devil - zyne wxv
- letra de mistica (live estate 2020) - vasco brondi
- letra de anesthesia - lord $hredda
- letra de mercedes & rolex - prodígio
- letra de chip diddy chip - chipmunkbeatz