letra de piriyamanavarae - kingsly sivapragasam
Loading...
உம்மைப்போல யாரும் இல்லையே என்னை நேசிக்க (என் இயேசுவே)
உம்மைப்போல யாரும் இல்லையே – 2
அன்பு வைத்தீர் எனக்காய் ஜீவன் தந்தீர்
வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூறுவேன்
பிரியமானவரே என் உறைவிடம் நீரே
இம்மானுவேலரே என் பிரியனே என்னோடு இருப்பவரே – 2
ஜீவனை கொடுப்பதிலும் மேலானதோர்
அன்பை நான் எங்கு காண்பேன் -2
அப்பா என்றழைக்கும் உரிமைதந்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் பிரியமானவரே
பாவியாய் இருந்த என்னை – நீதிமானாய்
மாற்றியதும் கிருபை – 2
என் நீதியாலல்ல உண்மையாளல்ல
கிருபையினால் வாழ்கிறேன் பிரியமானவரே
letras aleatórias
- letra de spaceship - lil koody x lil luver
- letra de vení mirá - nafta
- letra de ready for war - zaybackwood
- letra de thee hoes - kevin indie
- letra de implosion - arianna puello
- letra de in da lab - zdoggmd
- letra de heavy weight - hood p
- letra de fear - truss shawty
- letra de sorrow - fukksailor
- letra de finalement - karolan boily