letra de viral corona - hussain shadhali
சத்தம் இன்றி ஒரு யுத்தம் கண்டு வியந்தோம்!
கொத்து கொத்தாய் மக்கள் மடிய கண்டு பயந்தோம்!
லச்ச உயிரை பறித்து சென்றாய்!
மிச்சம்மின்றி, கொள்ள போனாய்!
சமூகம் சொல்லும், இடைவெளி கொண்டு
அனைவரும் வழிபட, வேண்டும் என்றேன்!
விழியில் மறைய காண பயந்தாய்!
காற்றில் கலந்து உடலில் புகுந்தாய்!
தேகம் சிதைத்து உயிரை பறித்தாய்!
தனித்து கிடந்து உன்னை அழிப்போம்!
இறந்த குழந்தையின் பாசம்!
ஐயோ…
நோய் கிருமியின் மோசம்!
அட…
இது என்ன சாபக்கேடா!
இறப்பின் நிலைமை மாற வேண்டும்!
தூற தேசம் பறந்து வந்தோம்!
குடும்ப சொந்தம் ஒன்றாய் சேர்ந்தோம்!
வீட்டில் அடைந்து உரிமை இழந்தோம்!
உணவை கொள்ள…
தூற தேசம் பறந்து வந்தோம்!
குடும்ப சொந்தம் ஒன்றாய் சேர்ந்தோம்!
வீட்டில் சிறையில் அடைந்து உரிமை இழந்தோம்!
உண்ணும் உணவை மறந்து தொழிலை பிரிந்தோம்
hey! my name is corona!
don’t dare to come out, na na!
my native is china
i spread through the air! that’s fine na!
just lay in the bed!
just lay in the bed!
just stay! inside to stop the spread
they suit up in the daily base
to save us from these deadly days
you are the link! just stay in
and, blink!
the people in the outside world is
freaking in sick!
i came here to save the nature, from these stupid human creature!
i came to this world as a teacher, to make this earth, green to the future!
i was happy with animal mappi, these humans entered my life. and
they ended my life, i sacrificed for their living, without my willing
letras aleatórias
- letra de cinéma - bêta (fra)
- letra de brave to be alive - offworld
- letra de downpour (feat. lil narnia & popstarr) - wilod
- letra de dancing in september - bright campa
- letra de xd - nomark
- letra de mahnılar bilir kimə yazılır - promete
- letra de i am only as loved as i am open - seth glier
- letra de в стакане (in a glass) - собачий lie (sobachii lie)
- letra de survive the night - the boyz
- letra de sun dazed - floatface