letra de from "natpe thunai" - hiphop tamizha feat. chinna ponnu
வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க
மொத்தமா வராய்ங்களே
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே
क्या रे என்ன setting ah
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் sweating ah
உன் ஆளு முன்னால nothing ah
ஆவபோற மச்சான் சாவபோறடா
pack your bags and leave home
man i got you dethroned
i got enemies all around me
but man i’m in the safe zone
’cause i got friends who hold my back
no…i ain’t goin’ back
haters wanna slow my track
but man i’m heading my pack
we a tribe
we a tribe
we going to take you by surprise
we going make you fall in line
step aside this my fight
these ain’t fans brother brother
this my family for life
this ain’t gangs brother brother
i got armies by my side
நட்பே எந்தன் பலம்
நட்பே எந்தன் வலம்
நட்பிருக்கும் வரையில்
நான் இல்லை தனி மரம்
so என் பகைவரும் அஞ்சி நடுங்கிடும்
எங்கள் நட்பு சரித்திரம்
அனைவரும் சமம்
என மதிப்பது எங்கள் குணம்
முன்னால போக நினைக்குற எங்கள
பின்னால தள்ள நினைச்சாலும்
தன்னால சாதிகனும்முனு நினைக்குற
எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும்
விலக விலக நான்
விலங்கு விலங்கு நான்
திரும்ப திரும்ப
சும்மா எழுந்து எழுந்து
வந்து நிப்போம்டா
கொடசலு குடுத்தாக்கா
காது மேல ரெண்டு வெப்போம்டா
வேங்கமகன் அவன்
ஒத்தையில நிக்கான்
மொத்தமா வந்தாலுமே
நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போனாலுமே
क्या रे என்ன setting ah
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் sweating ah
உன் ஆளு முன்னால nothing ah
ஆவமாட்ட சும்மா scene ah போட்டடா
மீண்டும் ஒரு முறை
எங்க மீசைய முருக்க
வந்துருக்கேன் முடிஞ்சா
தடுத்து நிறுத்து
என்னை தடுக்க நினைச்சவனுக்கு
எடுத்து உணர்த்து
இது sample சம்பவம்
மண்ட பத்திரம்
நான் கொஞ்ச நாளா கொஞ்சம் cool ah இருக்கிறேன்
கோவத்த ஏத்தாத கோளாறு குடுக்காதா எரிமலை கொழம்பா நீ ரைஸ்க்கு ஊத்த
பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ சரிஞ்சு எரிஞ்சுடுவா
விறகு அடுப்பு அடியில் இந்த எடுபுடிகெல்லாம் இனி விழும் அடிகள்
கம்முனு இருந்தேன் ஏன் சீண்டி பாத்தா
உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த
இனி அனுபவிப்ப இந்த பொடியன் உங்கள செதறடிப்பேன்
ready ah ,ready ah, ready ah முடிஞ்சா வந்து
புடிடா புடிடா புடிடா புடிடா
these ain’t fans brotha brotha
this my family for life
this ain’t gans brotha brotha
i got armies by my side
i got haters everywhere
but i don’t care about that
i got friends who hold my back
man i’m coming with my pack
ஹா…ஆஅ…ஆஅ…ஹூ ஓஒ
letras aleatórias
- letra de de olho no mundo - cantores de deus
- letra de breathe - the warning
- letra de dancefloor - slim guerilla
- letra de pat' k - yungsteff
- letra de tambur gang - matxx
- letra de disillusion - earthists.
- letra de tds - feo night
- letra de vacation - willay
- letra de eyes don't lie - rafaell cocoa
- letra de use me - .youngfox