letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de muththa mazhai (reprise) - chinmayi, siva ananth

Loading...

show performers
chorus
முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
hook
ஜானோ தம் மாரோ தம்-தம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
பொல்லா இரவோ, சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ
கண்ணாலா, என்னாலா, பெண்ணாலா
verse
இன்னும் வரும் எந்தன் கதை, எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை, எந்தன் கதை
காலை கனவினில் காதல் கொண்டேன் கண்விழித்தேன் அவன் காணவில்லை
(கண்விழித்தேன் அவன் காணவில்லை, கண்விழித்தேன் அவன் காணவில்லை)
ஹா, என்னோடு உன்னை ஒன்றாக்கும்வரை என்ன செய்தும் வலி தீரவில்லை
கண்ணான கண்ணே என் கண்ணாலா என் உள்மன காதலை கண்டாயா?
கரு-மைகொண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா “போதும், போதும்” என சென்றாயா
காதல் வந்தாலும் போனாலும் பெண் என்ன செய்வாயோ
chorus
முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
hook
ஜானோ தம் மாரோ தம்-தம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
verse
ஓ பாலை நிலத்தினில் சோலை நிழல் என
காதல் சொல்வேன், நான் காதல் சொல்வேன்
மோக பனி போர்வையில் கரம் கோர்க்கையில்
காதல் சொல்வேன், காதில் காதல் சொல்வேன்
நான் காதலி, காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன், வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே அந்த காலன் வந்தால் வெல்வேனே
மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே, மண்ணில் மின்னல் வீழாதே
காதல் வந்தாலும் போனாலும் பெண் என்ன செய்வாயோ
இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா?
(சொல், சொல், சொல், சொல், சொல், சொல், சொல், சொல்)
காதில் விழும்வரை காதல் பாடவா? (பாடவா?)
hook
ஜானோ தம் மாரோ தம்-தம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
பொல்லா இரவோ, சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ
கண்ணாலா, என்னாலா, பெண்ணாலா
outro
இன்னும் வரும் எந்தன் கதை, எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை (எந்தன் கதை)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...