letra de anjaathiru en nenjame - bro. d. g. s. dhinakaran & j. f. sathy victor
Loading...
. அஞ்சாதிரு, என் நெஞ்சமே
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண்பார்ப்போம் என்கிறார்
இக்கட்டில் திகையாதிரு
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்
. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும், பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்
. கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்
. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு
பேய், லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே
இம்மானுவேல் உன் கன்மலை
அவர்மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே
letras aleatórias
- letra de silent - aerial (metal)
- letra de i wanna do it all (remix) - terri clark
- letra de lilled - kosmikud
- letra de ay corazón - sucesión m
- letra de games - ava morse
- letra de never sober - sleepy hallow
- letra de 100 - арена богов (gods arena)
- letra de fountains spit your new name - tom vek
- letra de zero zirconium - dalienski
- letra de coins - brendan abernathy