letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 29.rehoboth - benny joshua

Loading...

ரெகொபோத்
என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம்
திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே

ரெகொபோத்
என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம்
திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-நீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்

1.நான் எதிர்பார்த்த
கதவுகள் எல்லாம்
மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை
வாக்குப்பண்ணினீரே
நான் எதிர்பார்த்த
கதவுகள் எல்லாம்
மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை
வாக்குப்பண்ணினீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-நீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்

2.என் உயர்வைக்கண்டு
துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட
நீர் இடம் உண்டாக்கினீர்

என் உயர்வைக்கண்டு
துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட
நீர் இடம் உண்டாக்கினீர்
நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-நீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்

3.வெறுமையாய் தனிமையில் நின்ற
தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து
ஆசீர்வதித்தீரே

வெறுமையாய் தனிமையில் நின்ற
தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து
ஆசீர்வதித்தீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-இயேசுவே

நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்
ரெகொபோத்
என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம்
திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-நீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-நீரே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்-இயேசுவே

நீர் நல்லவர்
நன்மை செய்பவர்
நீர் வல்லவர்
வாக்கு மாறாதவர்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...