letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 17.meendum kattugurir - benny joshua

Loading...

உந்தன் பிரசன்னத்தில்
அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்

உந்தன் பிரசன்னத்தில்
அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்

என் பலத்தினால்
ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால்
ஒன்றும் நடக்காது

என் பலத்தினால்
ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால்
ஒன்றும் நடக்காது

உந்தன் பிரசன்னத்தால் கூடுமே
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே

யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்
யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

1. உன் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உன் மகத்துவத்திற்கு
முடிவு என்றுமில்லை

உன் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உன் மகத்துவத்திற்கு
முடிவு என்றுமில்லை

யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்
யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

2. மலைகள் பருவதங்கள்
மெழுகு போல் உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேல் இருந்து விலகும்

மலைகள் பருவதங்கள்
மெழுகு போல் உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேல் இருந்து விலகும்

யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்
யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே
உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே

உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே

யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்

யெகோவா ஓசேனோ
என்னை மீண்டும் கட்டுககிறீர்
யெகோவா சபையோ
என்னை ஆளுகை செய்கிறீர்

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

நீரில்லாமல் ஒன்றுமில்லை
என்னை தள்ளாமல்
சேர்த்துக்கொண்டிரே

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...